மோனகீதம் - 2

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
சென்ற பதிவுக்கு விருப்பங்களும் கருத்துக்களும் அளித்த அனைவருக்கும் நன்றி ஆன்பூஸ் :love::love:


மோனகீதம் - 2.1

மோனகீதம் - 2.2


படித்துப்பார்த்து தவறாது கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் :)
 

Mathykarthy

Well-Known Member
சிகாவோட குடும்ப சூழல், ரெண்டு குடும்பத்தோட பகை இதெல்லாம் பார்த்தா இவங்க காதல் கை கூடுறது சுலபமில்லை போல...

வசதியோட செல்வாக்கா இருந்துட்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்யலாம்ன்னு தவிக்கிற நிலை ரொம்ப கஷ்டம் தான் .... :(
 

உதயா

Well-Known Member
நல்லா வாழ்ந்துட்டு அதை எல்லாம் இழந்து நிற்குற‌ கொடுமை :cry::cry::cry::cry::cry::cry:

அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் இதுல அடுத்த குழந்தை வேண்டாம் என்று நினைக்குறாங்க :sleep: :sleep: :sleep: :sleep: :sleep:

கல்பனா குடும்பம் இவ்வளவு கட்டுபாடா இருக்காங்க o_Oo_O அண்ணன் மாமன் பொண்ணை உள்ள இழுத்ததும் அமைதி ஆகிட்டான் :unsure::unsure::unsure::unsure:

ஒரே தெருவில் தான் இருக்காங்களா :geek::geek::geek::geek:

காதலுக்கு ஒரு போராட்டம் :oops::oops::oops: வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு முன்னேற போராட்டம் o_Oo_Oo_Oo_O சிகா நிலைமை ரொம்ப மோசம் தான் :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
சிகாவோட குடும்ப சூழல், ரெண்டு குடும்பத்தோட பகை இதெல்லாம் பார்த்தா இவங்க காதல் கை கூடுறது சுலபமில்லை போல...

வசதியோட செல்வாக்கா இருந்துட்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்யலாம்ன்னு தவிக்கிற நிலை ரொம்ப கஷ்டம் தான் .... :(

நிதர்சனமான உண்மை. வசதி, வாய்ப்பு ஊர் மெச்சும் பெயரோடு வாழ்ந்தவர்கள் வீழ்ந்தால் எழுவதற்கு முன் பல இன்னல்கள் தாண்ட வேண்டும். சிகா என்ன பண்ண போறான்னு பாப்போம்... நன்றி ❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
நல்லா வாழ்ந்துட்டு அதை எல்லாம் இழந்து நிற்குற‌ கொடுமை :cry::cry::cry::cry::cry::cry:

அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் இதுல அடுத்த குழந்தை வேண்டாம் என்று நினைக்குறாங்க :sleep: :sleep: :sleep: :sleep: :sleep:

கல்பனா குடும்பம் இவ்வளவு கட்டுபாடா இருக்காங்க o_Oo_O அண்ணன் மாமன் பொண்ணை உள்ள இழுத்ததும் அமைதி ஆகிட்டான் :unsure::unsure::unsure::unsure:

ஒரே தெருவில் தான் இருக்காங்களா :geek::geek::geek::geek:

காதலுக்கு ஒரு போராட்டம் :oops::oops::oops: வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு முன்னேற போராட்டம் o_Oo_Oo_Oo_O சிகா நிலைமை ரொம்ப மோசம் தான் :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

சிகா எல்லாத்தையும் சமாளிக்குறாநான்னு பாப்போம். நன்றி ❤️
 

Nachu

Well-Known Member
அருமை டியர்.
கல்பனா -சிகா சேருவது சந்தேகம் தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top