Deviharisha
Well-Known Member
Nice epi
பாட்டி is highly motivated .... Lady on a mission.... குறுக்க வர கெளசிக் எல்லாம் கதம் கதம்தான்பாட்டி செம நீங்க....
கேள்விப்பட்ட விஷயங்களை வச்சு அழகா ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டாங்க...... அதுல வருண், ஜிம் ட்ரைனர்னு எத்தனை வில்லன்கள்... எல்லாத்தையும் முறியடிச்சு பேரனை கல்யாணக் கடல்ல தள்ளாம ஊர் திரும்ப மாட்டாங்க.....
முதல் ஆப்பு மீனாட்சிக்கு தான்.... ரெண்டாம் கல்யாணமா பண்ணப் பார்க்குறீங்க....
சுதர்ஸன் சஹாவை வச்சு செய்ய திட்டமா அவகிட்ட நடக்குமா....
அதுக்கும் ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணுவாங்கஅய்யோ பாட்டி...நடந்தது எதுவும் தெரியாம நீங்களே ஸ்க்ரிப்ட் எழுதாதிங்க...அவ உங்க பேரன அவமானப்படுத்தினவ
பாட்டிக்கு சஹானா பததி முழுசா தெரியாதே... Hotel guest கிட்ட அன்பா பொறுமையா பேசற பொண்ணு, அழகா இருக்கறா, பேரனுக்கு பிடிச்சிருக்கு ... அதுக்கு மேல வேற என்ன வேணும் அவங்களுக்கு....Usual aa Shana madhri characters hero ku mattum pidikkum but amma...paatti ku ellam pidikama oppose pannuvanga...Inga enna da na appadiye ulta va irukku...
Hmmm kaalam maari pochi
Nirmala vandhachuஹலோ ஃப்ரெண்ட்ஸ்,
Perceptions and mis-conceptions !
à®®à¯à®³à¯à®µà¯à®²à®¿à®¯à®¾? à®®à¯à®²à¯à®²à¯à®ªà¯à®ªà¯à®µà®¾? - 6.1
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com
à®®à¯à®³à¯à®µà¯à®²à®¿à®¯à®¾? à®®à¯à®²à¯à®²à¯à®ªà¯à®ªà¯à®µà®¾? - 6.2
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudraswww.mallikamanivannan.com
அடுத்த பதிவு செவ்வாயன்று! இந்த பதிவுக்கான உங்கள் கருத்துகளை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
அன்புடன்
ராகவி