முள்வேலியா முல்லைப்பூவா? - 5

Advertisement

Kalai Raja

Active Member
நைஸ் எபிசோட் ரைட்டர் ஜி ❤️ மீனாட்சி அம்மா என் தேவையில்லாமல் சஹாகிட்ட பேசுறாங்க..... ஏம்மா ரேகா வருண் கூட சண்டை போடுறதை விட உன் மாமியார் கூட போய் சண்டை போடு அப்ப தான் மீனாட்சி கொஞ்சம் அடங்கும்.......
 

P.Barathi

Well-Known Member
ரேகா வருணை நம்பாம தனக்காக பேசினாத்தான் உண்டு போல.
சுதர்சனுக்கு சஹானாமேல கோபத்தில் திட்டினாலும் உடனே உணர்ந்து மன்னிப்பு கேட்டாலும் பிச்சைனு பொருள்வர பேசினது அதிகம். Hurt ஆனாலும் சஹானா வெளில காமிச்சுக்காம இருக்க அளவு வாழ்க்கை அனுபவத்தை கொடுத்திடுச்சு போல.
போன்ல சுதர்சன் அம்மாவா?
 

Rianya

Well-Known Member
Saathan vedham odhudhu, sahana says what meenakshi did is wrong, then what she did to rekha knowing well she will get hurt is wrong too. Election varaikkum wait panna sonnadhu thappu dhan. Pot is calling the kettle black. How cheap.of meenakshi to ask sahana to marry Varun. Yes one should fight their own battles. But not all are equipped with that talent. Meenakshi is a bully no doubt. Sahana too is a bully, may be a little better than her. Saha tries to keep her pride intact, but she doesn't care about others self respect. But rekha ke illadha akkarai shana kitta enga expect panradhu. Tease pannitte irukka. Sudhir a mattum dhan pidichurukku.
 

Nirmala senthilkumar

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

இந்த எபில யார் யாரை என்னென்ன காரணத்துக்காக திட்டப்போறீங்கன்னு லிஸ்ட் போட்டு வந்து சொல்லிட்டுப் போங்க. ஆனா அதுல யாரும் என் பேரை இழுக்கக் கூடாது (முன் ஜாமீன் :LOL:)



மீண்டும் வெள்ளியன்று சந்திப்போம்:love:

அன்புடன்
ராகவி
Nirmala vandhachu
 

rakavi

Well-Known Member
❤️❤️❤️

ரேகா பயந்த சுபாவங்கிறதுனால சஹா, அவளை கொஞ்சம் அதிகமாவே சீண்டி பார்க்குற மாதிரி தோணுது... ஆனா அதே நேரத்துல மீனாட்சி அம்மாவை அடக்கவும் வழி சொல்லுறா... சஹா மைண்ட் வாய்ஸ் ... :p:p

View attachment 12268
Exactly!! வருணுக்கு மட்டும்தான் அவளைப் புரியும் :ROFLMAO:
 

Geetha sen

Well-Known Member
சுதர்சனும் அவளை திட்ட வந்துட்டு அவளோடு சிரிந்து பகிர்ந்து டின்னர் இது நல்லா இருக்கே. சுதர் இவளை அவன் ஆளுன்னு ரேகா கிட்ட சொல்லிட்டா அவ நிம்மதியா இருப்பாளே. Very interesting update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top