அடேய் இங்கே இல்லாமலேயே நாய்க்குட்டி மாதிரி உன்னையே சுத்த வைக்குறியே.....
அடப்பாவி
நீ தூங்குறப்போ பக்கத்துல இருக்கணும்னு நீ போர்த்திட்டு தூங்க அவ வீடியோ கால் ல படிச்சுட்டு உன்பக்கத்துல இருக்கணுமா
ஏண்டா உன் மூளை இப்படி எல்லாம் வேலை செய்யுது......
பக்கத்துக்கு வீட்டுல இருக்கப்போ அவளை சீண்டாமல் இருந்திருந்தாலே உன்னை அவளே தேடி வந்திருப்பா......
இப்போ எத்தனை வருஷ கனவா உனக்கு......
ஆனாலும் ரொம்பத்தான் உனக்கு......