மரகத மழையாய் நீ! 15

Advertisement

kayalmuthu

Well-Known Member
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. சூப்பர் மஹா..
மஹாவின் நிலையை அப்படியே சொல்லிட்டான்.. அருமையான ud அக்கா
 

Hema Guru

Well-Known Member

Anuradha Ravisankarram

Well-Known Member
அம்மா வை சமாளிக்க ஐடியா!!!
அப்பவே நல்ல முறையில் பழகி இருக்கலாம்!!
அதான் நமக்கு வரலையே டா!!
Super

இவ்வளவு யோசிச்சு.... தானே முக்கியமான மூன்று பேரின் முன் தன் மனதை
வெளிப் படுத்தி.....
அம்மா கண்ணில் ஏற்கனவே கண்ணீர் தான்!!!
இப்ப ஜனனி கண்கள் என்ன சொல்லும்???
Excellent episode
நெருங்க முடியலை... புரியவில்லை.... என்னை நம்ப சொல்லு!!!!
Extraordinary narration....
Thanks dear Kavipritha....
வாழ்க வளமுடன்
 
Last edited:

Mahalakshmi lokesh

Well-Known Member
கடைசியா முடியாம அம்மாகிட்ட சரண்டர் ஆயாச்சி. உங்க ஹீரோங்கள்ள இருந்து மஹா கொஞ்சம் வித்தியாசம் தான் இதுவும் நல்லா இருக்கு .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top