Joher Well-Known Member Aug 6, 2021 #2 மஹா ஜனனி தெளிஞ்சிட்டா..... உன்னை ஓட ஓட தொறத்தபோறா..... முன்னாடி நீ செஞ்சது இப்போ உனக்கே திரும்பும் போல.... Last edited: Aug 6, 2021
மஹா ஜனனி தெளிஞ்சிட்டா..... உன்னை ஓட ஓட தொறத்தபோறா..... முன்னாடி நீ செஞ்சது இப்போ உனக்கே திரும்பும் போல....
G Geetha sen Well-Known Member Aug 6, 2021 #4 ஜனனி இப்பதான் உண்மையான சந்தோசத்துடன் இருக்கா.ஆனா எந்த கமிட்மென்டும் வேண்டாமென நினைக்கிறாளே. மஹாவை பற்றி நல்ல எண்ணமும் இல்லையே. எப்படி தான் இவளை தன்னை பார்க்க வைக்க போறானோ. Last edited: Aug 6, 2021
ஜனனி இப்பதான் உண்மையான சந்தோசத்துடன் இருக்கா.ஆனா எந்த கமிட்மென்டும் வேண்டாமென நினைக்கிறாளே. மஹாவை பற்றி நல்ல எண்ணமும் இல்லையே. எப்படி தான் இவளை தன்னை பார்க்க வைக்க போறானோ.
S sveni Well-Known Member Aug 6, 2021 #5 Janani happya irukka..Maha kitta enna expect pannura nu theriyala Last edited: Aug 6, 2021
Renugamuthukumar Well-Known Member Aug 6, 2021 #6 ஜனனியோட மகிழ்ச்சியை எனக்கும் கடத்தி விட்டீர்கள். Lovely ud
J Janavi Well-Known Member Aug 6, 2021 #10 ஜனனியோட நாங்களும் coffee எஸ்டேட் போய்ட்டு வந்தாச்சு....மகிழ்ச்சி ஜனனி அந்த படிப்பானை நல்லா வச்சு செய்... Nice update sis Last edited: Aug 6, 2021
ஜனனியோட நாங்களும் coffee எஸ்டேட் போய்ட்டு வந்தாச்சு....மகிழ்ச்சி ஜனனி அந்த படிப்பானை நல்லா வச்சு செய்... Nice update sis