Hema Guru
Well-Known Member
Reverse குண்டலினி work பண்ண வெச்சு, அந்த ஜமுனாவ வெந்நீர் குண்டான்ல தூக்கி போடுங்க பா...
Reverse குண்டலினி work பண்ண வெச்சு, அந்த ஜமுனாவ வெந்நீர் குண்டான்ல தூக்கி போடுங்க பா...
இந்த ஜமுனா கிழவி திருந்தாதா
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
ஏன்மா ஜஜஜஜஜமுனா வெறுமனே தலையைப் பின்னி விட்டால் மட்டும் போதுமா?
இல்லை ராக்கொடி ஜடைபில்லை நெத்திச்சுட்டி குஞ்சலம் வைச்சு பின்னணுமா?
மல்லிகை முல்லை பூப்பந்தல் வைச்சு அலங்காரம் பண்ணி வெங்கடாசலத்துடன் படுக்கை உள்ளுக்கு பால் சொம்புடன் அனுப்புணுமா?
எட்டி மிதிங்கடா இந்த ஜமுனா நாயை
உபத்திரவதுக்குன்னே வந்து உட்கார்ந்திருக்குது
கட்டையிலே போற காலத்தில் ஜமுனா இப்படி அழிச்சாட்டியம் பண்ணுவதைப் பார்த்து கௌரிக்கு மட்டுமில்லை எனக்கும் ரத்தம் கொதிக்குது
கொதிக்கும் கௌரி குமுறி இம்மீடியேட் ஆக்க்ஷன் எடுப்பாளா?
அது மட்டுமில்லே
நாலு வயசு குழந்தை சூர்யாவை மிரட்டி முடியைப் பிடித்து ஆட்டி ராட்சசியாட்டம் அடிக்கும் ஜமுனாவை எதிர்த்து ஒருவரும் பேசாதவரை சூர்யா படுக்கையில் பாத்ரூம் போய்க் கொண்டேதான் இருப்பாள்
இது மனசு ரீதியான பிரச்சனை
அந்த குழந்தைக்கு ராட்சசியாக தெரியும் (எனக்கும்தான்) ஜமுனாவை எதிர்த்து கேட்டால்தான் சூர்யாவுக்கு பயம் போகும்
தைரியம் வரும்
பாத்ரூம் பிரச்சினையும் முடிந்து விடும்