இந்த ஜமுனா கேவலமான பெண்
கௌரி குடும்பம் எவ்வளவு நல்லவங்க
சிவா உங்கம்மா வை கூட்டிட்டு வந்திடாதடா
சூர்யா கூட இவ வாரதை வச்சு பயப்படுறா
இந்த கிழவி ஏதோ பண்ணியிருக்கு
ஜமுனாவும் வந்தாச்சுன்னா விளங்கிடும். சிவா கடையே கதின்னு இருக்கப்போறான். கெளரி இவங்களையும் சேர்த்து சமாளிக்கணும். Unless as you have indicated, Siva takes the lead