பெரும் இழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை,
நான் பானு அக்கா கிட்ட ஒரு முறை கேட்டேன் எப்படி எல்லா பதிவிறக்கும் முதலில் கமண்ட போட முடியும் என்று
அதற்கு அவர் அதை விட வேறு என்ன வேலை என்று கூறினார்
அந்த அளவிற்கு நம் தளத்துடன் ஒன்றியவர்
அக்கா சொர்க்கத்தில் இருந்து எல்லா கதையையும் படிப்பார்கள்...
ப்ரியா சகோதரி பற்றி எனக்கு அந்த அளவுக்கு தெரியாது ஆனால் அவருடைய நல்ல படைப்புகளை இழந்து விட்டோம் என்பது உண்மை.