குடும்பமே இவ்வளவு tube-light - ஆ இருக்குங்களே. இப்ப கூடவா பீஷ்மன் மேல சந்தேகம் வரலை. இந்த ஸ்ரீகா யோசிக்கவே மாட்டேங்கறாளே.
ராகவி தான் துருவனுக்கா?
அறிவனுக்கு யாரு?
ஸ்ரீகாக்கு ஜோடி யாருன்னு நான் இனிமேல் கேட்கவே மாட்டேன்.
ஏன் என்றால் நான் அவள் வாழ்க்கையை நாட்டியத்திற்கே அர்ப்பணித்து விட்டேன்