Sumathi siva
Well-Known Member
Wow awesome
அசந்து மறந்து கொஞ்சமாய் கொஞ்சம் சந்தோஷப்பட விட மாட்டியே செல்லம்... இப்போ தான் மண்ணில் இந்த காதல் வந்துச்துnu நினைச்சேன்... அதுக்குள்ள gate போட்டாச்சு... நீ ரொம்ப நல்லவ மா நல்லவ..... இனி எப்போ மாதவன் குணம் ஆகி.... ரஞ்சனி மனசு வெச்சு... நீல்ஸ் குணம் கெட்ட தம்பிய மறந்து.... சொக்கா என்ன ஒரு சோதனை???