தரணி
Well-Known Member
மொத்தம் டீடெயில்ஸ் உங்க எல்லாரையும் விட ஏடிகு தான் அத்துபடியா இருக்கு..... இது சரியா ....
செம பல்பு போல AT க்கு ராஜ் தூத் கொடுதது.....
ரங்கா எது வேணும்னாலும் ஆஷி கிட்ட தான் கேக்குறீங்க.... ஆஷி அப்போ அப்போ அம்மா அப்பா நினைவில் போய்ட்டு இருக்கான் .... ஆனா உண்மையா ஆளு எப்படினு ஒரு கணிப்புக்கு வர முடியல....
அக்னி நட்சத்திரம் புயல் மாதிரி எப்போ ஆஷி என்ன பண்ணுவானோ