Yes. அதான் சந்தேகமாக இருக்கிறது.ஏ டிய நம்பி ரெண்டு மாசம்
மஹதி போனா
திரும்ப வரும் போது
ரேவா இருக்குமா
Hiதோழமைகளுக்கு வணக்கம்.
நேத்தே போட வேண்டிய பதிவு. உறவுக்கரங்க வீட்டுக்கு போனதினால் தாமதம்.
NTS 10
படிச்சு கருத்துக்களை தெரிவிக்குமாறு தாழ்மையோடு கேட்டுக்கறேன்.
முந்தைய பதிவுகளுக்கு விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவித்த நட்புகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.