ஆசானி புயலடித்த சென்னை
எங்கடா புயலு னு கேட்கவச்சுட்டே இன்னைக்கு...
அடடா அவரசரப்பட்டுட்டியே...
உன் வண்டில பாஸிபிலிட்டியே இல்லை போல...
ஏதாச்சும் ஐடியா போட்டு அவ வண்டில போக ட்ரை பண்ணு AT...
I know all details AT...
அவனை நம்பின ராஜ் & நம்புற மஹதி...
நம்பிக்கையான ஆள் பொறுப்பா பார்த்துப்பான் தான்...
ரங்கா வேற திருந்திட்டான்...
But மஹதி வெளியே போற நேரம் AT விளையாட்டை ஆரம்பிப்பான் போல...