S Saroja Well-Known Member Dec 30, 2023 #31 எல்லாம் சரியாக போகுதா கார்த்தி குமரனுக்கு கதிர் மச்சான் தயவு வேணும்னு நல்லா தெரிஞ்சுகிட்டான் ப்ரியா கஷ்டம் புரியுது போல வேலைக்கு போறா புத்தி நல்லா இருக்கட்டும்
எல்லாம் சரியாக போகுதா கார்த்தி குமரனுக்கு கதிர் மச்சான் தயவு வேணும்னு நல்லா தெரிஞ்சுகிட்டான் ப்ரியா கஷ்டம் புரியுது போல வேலைக்கு போறா புத்தி நல்லா இருக்கட்டும்
Riy Writers Team Tamil Novel Writer Dec 30, 2023 #36 வாழ்க்கை நிதர்சனம் இது தான்னு பிரியாவுக்கு பட்டு தெரிய வேண்டி இருக்கு..,
K Krishnaveni Rajagopal Well-Known Member Dec 30, 2023 #37 வேலைக்கு போறா பிரியா இனி கொழுப்பு தன்னால குறைந்து விடும் கார்த்தி குமரன் உடல்நலம் பேணுகின்றாள்.
Mathykarthy Well-Known Member Dec 30, 2023 #38 கார்த்தி குமரனையும் கவனிச்சு பொறுப்பா திட்டமிட்டு அழகா குடும்பம் நடத்துறா.... பிரியாக்கு இப்போ தான் புத்தி வந்துருக்கு... பணத்தோட உழைப்போட அருமை புரிய ஆரம்பிச்சிருக்கு... இனி திருந்திடுவா.....
கார்த்தி குமரனையும் கவனிச்சு பொறுப்பா திட்டமிட்டு அழகா குடும்பம் நடத்துறா.... பிரியாக்கு இப்போ தான் புத்தி வந்துருக்கு... பணத்தோட உழைப்போட அருமை புரிய ஆரம்பிச்சிருக்கு... இனி திருந்திடுவா.....