SINDHU NARAYANAN Well-Known Member Jul 28, 2021 #3 இப்பவாவது அர்ஜுனனுக்கு MLA வை பத்தி தெரிஞ்சுதா?? இல்ல மறுபடியும் அவர் பின்னாடி போவானா?? Last edited: Jul 28, 2021
sumiram Well-Known Member Jul 28, 2021 #6 Arumaiyana ud. Nalla smooth ah pogudu ana enna karanam marriage ah niruththa.
J Janavi Well-Known Member Jul 28, 2021 #7 இப்போ தான் கொஞ்சம் நல்லது நடக்குது.... ஏன் கல்யாணம் நிறுத்துவா பழைய காதல் விஷயமா .. Interesting update sis Last edited: Jul 28, 2021
இப்போ தான் கொஞ்சம் நல்லது நடக்குது.... ஏன் கல்யாணம் நிறுத்துவா பழைய காதல் விஷயமா .. Interesting update sis
Ivna Active Member Jul 28, 2021 #8 Nice ud... ஹப்பா...இப்பவாட்டி அர்ஜுன் க்கு ஞான உதயம் வந்துச்சே!!!! சூப்பர்... ஆமா!!! எதுக்கு யக்ஞா திருமணத்த நிறுத்த போனாள்? விடை தெரிய காத்திருக்கிறோம்...
Nice ud... ஹப்பா...இப்பவாட்டி அர்ஜுன் க்கு ஞான உதயம் வந்துச்சே!!!! சூப்பர்... ஆமா!!! எதுக்கு யக்ஞா திருமணத்த நிறுத்த போனாள்? விடை தெரிய காத்திருக்கிறோம்...