S Saroja Well-Known Member Jul 28, 2021 #12 அடடா திருந்திட்டாங்களா பத்மஜா மலயனதன் அர்ஜுன் தருமா இனி நீயும் சுசித்ராவும் நிம்மதியா இருக்கலாமே
Jilluu Well-Known Member Jul 28, 2021 #15 Sema. Arjun ippo daan manushangala madhika aarambichurukaan. Y yagna marriage stopping? Oru vazhiya konjam budhi vandhuruku padma and nathanku. Adhisayam aanal unmai arjun mla kita ketka maatenutaane. Superu
Sema. Arjun ippo daan manushangala madhika aarambichurukaan. Y yagna marriage stopping? Oru vazhiya konjam budhi vandhuruku padma and nathanku. Adhisayam aanal unmai arjun mla kita ketka maatenutaane. Superu
Kalaarathi Well-Known Member Jul 28, 2021 #16 பத்மஜா இனிமே குடும்பத்தோட இணக்கமாக நடக்கனும்னு நினைக்கிற அளவுக்கு மாறிட்டாங்களே... என்னாது யக்ஞாவே கல்யாணத்த நிறுத்த போறாளா..ஏன்ப்பா...
பத்மஜா இனிமே குடும்பத்தோட இணக்கமாக நடக்கனும்னு நினைக்கிற அளவுக்கு மாறிட்டாங்களே... என்னாது யக்ஞாவே கல்யாணத்த நிறுத்த போறாளா..ஏன்ப்பா...