J JRJR Well-Known Member Jul 18, 2021 #36 ரொம்ப மரியாதையா நடத்துறாண்டா ?? மாமியாருக்கு சரியான பேச்சுத்துணை.
H Helenjesu Well-Known Member Jul 18, 2021 #37 பாவம் விதுரன் அம்மா. ஆனால் நிலமையை மருமகள் புரிந்து ஆறுதலாக இருந்தால் நல்லது.
L Lakshmimurugan Well-Known Member Aug 4, 2021 #39 அவளிடம் மனம் விட்டு பேசாமல் இப்படி நடந்து கொண்டது தப்பு இல்லையா.