Joher Well-Known Member Jul 15, 2021 #4 டேய் reception லேயே பொண்டாட்டி அவதாரம் எடுத்துட்டா அடேய் வில்லன் மாதிரியே லுக் விட்டுட்டு அவளை விட நீ fastடா இருக்கியே மாப்பிள்ளை என்ன பிளான் ல இருக்கான்னே தெரியலையே...... அவளை இப்படி புலம்ப விட்டுட்டானே...... சைலெண்டா லவ் பண்ணியிருப்பானோ Last edited: Jul 15, 2021
டேய் reception லேயே பொண்டாட்டி அவதாரம் எடுத்துட்டா அடேய் வில்லன் மாதிரியே லுக் விட்டுட்டு அவளை விட நீ fastடா இருக்கியே மாப்பிள்ளை என்ன பிளான் ல இருக்கான்னே தெரியலையே...... அவளை இப்படி புலம்ப விட்டுட்டானே...... சைலெண்டா லவ் பண்ணியிருப்பானோ
Devi29 Well-Known Member Jul 15, 2021 #9 Kaadhal iruka illayaa nu antha pillaya kulamba vachtiye officer Nice epi sis