மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்
அச்சச்சோ
காமேஷுக்கு இப்பிடி ஆகிடுச்சே
ராசாத்திக்கு மட்டுமில்லை எனக்கும் வயிறு கலங்குதுப்பா
ஆனால் அஜய் கூப்பிட்டதுக்கு திரும்பி பார்த்தானே
அப்போ காமேஷ் நடிக்கிறானா?
காமேஷ் வீட்டுக்கு அஜய் எதுக்கு வந்தார்?
ஒண்ணும் புரியலையே
பிரகாஷ் செத்து போனது தெரிந்தால் காமேஷ் நல்லாகிடுவானா?