நான் வந்துட்டேன்னு சொல்லு… திரும்பி வந்துட்டேன்னு…
6 மாசத்துக்கு முன்னாலே எப்டி போனாரோ
மல்லி அப்டியே திரும்பி வந்துட்டாருன்னு சொல்லு…
மல்லிடா…
நெருப்புடா நெருங்குடா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா நடக்குமா இன்னும்
அடக்குனா அடங்குற ஆளா நீ
இழுத்ததும் பிரியுற நூலா நீ
தடை எல்லாம் மதிக்கிற ஆளா நீ
விடியல விரும்பிடும் மல்லி…
6 மாசத்துக்கு முன்னாலே எப்டி போனாரோ
மல்லி அப்டியே திரும்பி வந்துட்டாருன்னு சொல்லு…
மல்லிடா…
நெருப்புடா நெருங்குடா பாப்போம்
நெருங்குனா பொசுக்குற கூட்டம்
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா நடக்குமா இன்னும்
அடக்குனா அடங்குற ஆளா நீ
இழுத்ததும் பிரியுற நூலா நீ
தடை எல்லாம் மதிக்கிற ஆளா நீ
விடியல விரும்பிடும் மல்லி…