Yes... Even if you like a person for 1 percent...சிஸ்...பெண் உடல் பிடிக்காதவன் தொட்டால் கூட உருகுமா??? .. Nice ud sis
Thank youஅருமை
உங்களின் எழுத்தாற்றலுக்கு நீங்கள் தாராளமாக கர்வம் கொள்ளலாம் பாலா ஜி. மிக தெளிவு, மிக அருமை, நச்சுன்னு இருக்கு. உங்கள் கதை படிக்கும் எந்த பெண்ணும் மன சலனத்தை , புத்தி துணை கொண்டு வென்று விடுவாள்
Thanks a lot for your compliments Hemaஉங்களின் எழுத்தாற்றலுக்கு நீங்கள் தாராளமாக கர்வம் கொள்ளலாம் பாலா ஜி. மிக தெளிவு, மிக அருமை, நச்சுன்னு இருக்கு. உங்கள் கதை படிக்கும் எந்த பெண்ணும் மன சலனத்தை , புத்தி துணை கொண்டு வென்று விடுவாள்