இப்போத்தான் கல்யாணமான புருஷன் பொண்டாட்டியை சந்தோஷமாகவே இருக்க விட மாட்டேன்ங்கிறாங்க
எனக்கு நல்லா வருது வாயிலே
தாயம்மாவுக்கு மகனாக பிறந்துட்டு உனக்கெல்லாம் எதுக்குடா கல்யாணம், சித்தார்த்?
இதுவரை இவன் அட்ஜஸ்ட் பண்ணிட்டான்
இனி எப்படியோ?
காதல் நூலின் இழை எப்போ அறுந்து
விழப் போகுதோ?