சக்கரவர்த்தி
Fraud என்னமா drama போடுறார்.....
தீபன் அதுக்கு ஒத்து......
மிதுன் அப்பாக்கு சளைத்தவனில்லை......
கொஞ்சம் முட்டாள் மிதுன்.....
தீப்ஸ் கடைந்தெடுத்த அரசியல்வாதி.....
அப்பாவின் வாரிசு இவன் தான்.....
ராகா உங்க காதல் புல்லரிக்குது.....
Criminal lawyer ஏன்மா வெளியே தேடுற.....
உன்னை சுற்றி அவங்க தானே இருக்காங்க.....
அதுவும் உன்னோட தீப்ஸ்......
சரயு அரசியல் coaching class போறீங்களா???
புகுந்து விளையாடுறீங்க......