New profile posts

எஸ் பிரெண்ட்ஸ் எபி இருக்கு . கொஞ்சம் பெருசு அதனால ஒரு பார்ட் இருக்கு அடுத்த பார்ட் நாளைக்கு
@Kshipra Smirithi n Manu eppo next update ??
K
Kshipra
அந்தக் கதை ஒரு நோக்கத்தோட எழுத ஆரம்பிச்ச கதை. ஆனா தப்பான நேரத்திலே எழுத ஆரம்பிச்சிருக்கேன். ஸ்மிரிதியோட கதையை, அவளோட அறவழியை கண்டிப்பா எழுதி முடிக்கணும்னு நினைக்கறேன். but நிஜத்திலே நடக்கற சில நிகழ்வுகளைக் கடந்து என்னாலே கதையை எழுத முடியலே. lets see what happens..அதனாலே அடுத்த அப்டெட் எப்பன்னு எனக்கே தெரியலே..
C
Chitrasaraswathi
நீங்கள் நினைத்தபடியே கதை வரும் வரை காத்திருக்கிறோம் க்ஷிப்ரா. உங்கள் கதைக்கான நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் மனுவிற்கான எங்கள் மனு தொடரும்.