தைத்திருநாள் வாழ்த்துகள் தங்கங்களே,.!!
பொங்கலோ பொங்கல்!!!
அன்பு அளவின்றி பொங்க
ஆரவாரம் ஆர்ப்பரித்து பொங்க
இன்பம் இன்முகங்களில் பொங்க
ஈகை ஈரேழு மடங்காய் பொங்க
உவகை உற்சாகத்துடன் பொங்க
ஊக்கம் உயர்வை நோக்கி பொங்க
எழில் வண்ணம் எண்ணமெங்கும் பொங்க
ஏராளமாய் செல்வம் பொங்க
உங்கள் இல்லத்தில்
பால் திரண்டு பொங்க
பாசம் பெருகி பொங்க
இனிப்பான பொங்கல் பொங்க
எங்கள் தித்திக்கும் பொங்கல்
நல்வாழ்த்துக்கள்!!
பொங்கலோ பொங்கல்!!!
அன்பு அளவின்றி பொங்க
ஆரவாரம் ஆர்ப்பரித்து பொங்க
இன்பம் இன்முகங்களில் பொங்க
ஈகை ஈரேழு மடங்காய் பொங்க
உவகை உற்சாகத்துடன் பொங்க
ஊக்கம் உயர்வை நோக்கி பொங்க
எழில் வண்ணம் எண்ணமெங்கும் பொங்க
ஏராளமாய் செல்வம் பொங்க
உங்கள் இல்லத்தில்
பால் திரண்டு பொங்க
பாசம் பெருகி பொங்க
இனிப்பான பொங்கல் பொங்க
எங்கள் தித்திக்கும் பொங்கல்
நல்வாழ்த்துக்கள்!!