banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #41 ஐயோ பாவம், அமிர்தம் பாட்டிக்கு, அபியை பிடிக்காமல் போயிடுச்சே, உமா டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #42 என்ன, அபி வீட்டை விட்டு ஓடி வந்து விட்டாளா, உமா செல்லம்? ஏன்? என்ன காரணம்? லவ்-வா?
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #43 அப்படி யாரையோ, அபி, லவ் பண்ணினால், ரிஷி டியரை, ஏன் இப்படி சைட் அடிக்கணும், உமா டியர்?
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #44 அப்போ இவளோட காதலன், ரிஷியா? அபிராமியோடது, ஒரு தலைக் காதலா?
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #45 தந்தையும், தாத்தாவும், அபிராமியை நம்புகிறார்கள் ஆனால், இந்த சரண்யாவுக்கு, அபி மீது ஏன் இத்தனை எரிச்சல்?
தந்தையும், தாத்தாவும், அபிராமியை நம்புகிறார்கள் ஆனால், இந்த சரண்யாவுக்கு, அபி மீது ஏன் இத்தனை எரிச்சல்?
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #46 இதுக்கு அமிர்தம் பாட்டியும், சப்போர்ட் பண்ணுறாங்களே இது சரியில்லையே, உமா செல்லம்
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #47 அபியின் ஊர் பொள்ளாச்சி தானே, உமா டியர் இவள் எப்படி ஊட்டி வந்தாள்? யாரேனும் தொந்தரவு செய்தார்களா? உடையெல்லாம் கிழிந்திருந்ததே, உமா செல்லம்
அபியின் ஊர் பொள்ளாச்சி தானே, உமா டியர் இவள் எப்படி ஊட்டி வந்தாள்? யாரேனும் தொந்தரவு செய்தார்களா? உடையெல்லாம் கிழிந்திருந்ததே, உமா செல்லம்
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #49 இந்த அமிர்தம் பாட்டி, இரண்டாவது பேத்தி-ன்னு, அபியை ஒதுக்கக் கூடாது பாவம் அபி, என்ன செய்வாள்?