banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #51 என்னதான் கோபக்காரனா இருந்தாலும். அபியின் மீது ரிஷிக்கு நிறைய அக்கறை இருக்கு போல. எவ்வ்ளோலாம் அபிக்கு. செய்யுறான்?
என்னதான் கோபக்காரனா இருந்தாலும். அபியின் மீது ரிஷிக்கு நிறைய அக்கறை இருக்கு போல. எவ்வ்ளோலாம் அபிக்கு. செய்யுறான்?
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #52 ஓ. ரிஷியின் தந்தை சுரேஷ் சாரும், போலீஸ்= ஸா? தம்பி, வருண் டாக்டர் தங்கை, தீபிகா காலேஜில் படிக்கிறாள்
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #53 ஹோ, ரிஷிக்கு திருமணம் நடந்துவிட்டதா? மனைவி யார்? ரிஷியின் திருமணத்தில் ஏதும் பிரச்சனையா, உமா டியர்?
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #55 அபியே, பாவம் ஏதோ பெரிய ஆபத்திலேருந்து தப்பி வந்துருக்காள் அவளை ஒன்னும் சொல்லாதே, ரிஷி டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 9, 2017 #56 பொருத்தமான, “பிறை தேடும் இரவிலே’’ பாடல் வரிகள், சூப்பர்ப், உமா செல்லம்
T Thamaraipenn Well-Known Member Sep 9, 2019 #59 Rishi marriage la thaan prechanai ya... Thaila rishi friends a...