Munees unakku kooda ponnungalai miss panromnu feelings varudha ana Radha ma time pathu adikkiranga sema ma ambika va pathuttu munees enna type of dance aduvaro
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்குமின்னு சொல்றது சரியோ... வர வர முனி செய்யறது அப்படி தான் இருக்கு..
அம்பிகா வந்தா ஒரிஜினல் முனி வெளிய வந்திடுவாரோ...