Viral Theendidu Uyirae - intro

Advertisement

Nachu

Well-Known Member
தேங்க்ஸ் Nachu :)

வசீ பாவமில்லையா? இங்க எனக்கே டவுட்டாகிடுச்சு. நான் தான பாவம். :cry::cry:
Haha haha.....munnadi partha experience.......yaaru?neengala paavam?neenga first epis udan vaanga.......appuram decide pannikalam.
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
தலைப்பு நல்லா இருக்கு ஹேமா. ஆனா அதில் ஒரு தப்பு இருக்கு. ஓர் என்று வருவதானால் அடுத்த வார்த்தை உயிர் எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். அதாவது அ முதல் ஔ வரை உள்ள எழுத்துக்களில் ஆரம்பிக்கும் வார்த்தைகளுக்கு மட்டுமே முன்புறம் ஓர் என வர வேண்டும். (a e i o u - an) வருவது போல.

தேங்க்ஸ் நிலா :)

நான் ஏற்கனவே நினைச்சிருந்த டைட்டில் ஒரேயொரு மெய் தீண்டல். :)

ஓகே தேங்க்ஸ். யோசிக்கறேன் :)
 

Nila

New Member
தேங்க்ஸ் நிலா :)

நான் ஏற்கனவே நினைச்சிருந்த டைட்டில் ஒரேயொரு மெய் தீண்டல். :)

ஓகே தேங்க்ஸ். யோசிக்கறேன் :)

நிறைய பேர் இந்த தப்பை பண்றாங்க. அதான் இந்த தடவை சொல்லிட்டேன். ஏற்றுக் கொண்டதற்கு நன்றி :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
Haha haha.....munnadi partha experience.......yaaru?neengala paavam?neenga first epis udan vaanga.......appuram decide pannikalam.

அப்டேட் போட்டுட்டேன் போட்டுட்டேன் :)
இந்த உலகம் இப்படி நம்பிட்டு இருக்கே. :) சரண் பாவம் பாவம் தான் ;);)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top