Viral Theendidu Uyirae - 35 ( Epilogue)

Advertisement

Seethavelu

Well-Known Member
கதை ரொம்ப நல்லா இருந்தது அப்பா சிரிச்சு சிரிச்சு வயிறுவலி :LOL::LOL::LOL:
கதையின் highlight இந்த epilogue (y)

சூர்யாவ நல்ல காமெடி pieace ஆகிட்டாங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
வில்லன் முனி அவருக்கே தெரியாம அவரையும் காமெடியன் ஆக்கியது really superb :p:D
எல்லா கதாபாத்திரத்தையும் கடைசி வரை அப்படியே maintain பண்ணியது nice :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top