Viral Theendidu Uyirae - 35 ( Epilogue)

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :)

எல்லாருமே கேட்டுக்கித்தால உங்களுக்காக இந்த எபிலாக். :)

இன்றுடன் இந்த பயணம் நிறைவுறுகிறது. நாளை முரளி, வெண்மதியுடன் வருவேன் :)

விரல் தீண்டிடு உயிரே - 35 ( 1 )
விரல் தீண்டிடு உயிரே - 35 ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன போலீஸ்காரர் பையனுக்கு தாத்தாவை பார்த்தால் பயமா :p:p:p
வசீ புள்ளைங்க தில்லாலங்கடிங்க போல....... தாதாவுக்கே போட்டி போடுறாங்களே.........

போலீஸ் :p:p:p மாமனாருக்கே ஜாடை பேச்சா??? Be careful சொல்றானா???
செய்த பாவம் இப்போ இதையெல்லாம் பார்க்க கேட்க வைக்குது........
என்ன இருந்தாலும் மருமகன் பாசம்......... இளநீர் குடுக்க சொல்றாரே.......
சின்ன மருமகன் லுக்கு :p:p:p

அம்பி தான் situation create பண்ணுறதுல கில்லாடி....... பையனுக்கு தப்பாத அம்மா......
தனியா போகலாம்னு பிளான் பண்ணின பையனை கும்பலா அனுப்பிட்டீங்களே.........

சூர்யா என்ன பாவம் பண்ணினான் இப்படி பண்ணுறீங்க.......
முனீஸ் கொஞ்சம் அடங்குறாரு மருமகன்கள் பார்வையில்.........
பார்கவி??? ஓரமாவே உக்காரவச்சுட்டீங்க.........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top