ச சிந்தனா Member Nov 21, 2019 #21 அம்பிகா செம.. நிதி பத்தி கொஞ்சம் ஊகிக்க முடிந்தது.. வசி ஜெயம் உண்டாக வாழ்த்துக்கள்
S Saroja Well-Known Member Nov 21, 2019 #27 அம்பி சரியான வம்பி குகன் வயசானலும் குறும்பு குறைவில்லை வசீகரன் நதிய தேடி
Sundaramuma Well-Known Member Nov 21, 2019 #29 இந்த நிதி மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு குழப்பம் பண்ணுறா ....அபிராமி அம்மா சூப்பரோ சூப்பர் ..... Awesome எபிசொட் .... நன்றி ஹேமா
இந்த நிதி மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு குழப்பம் பண்ணுறா ....அபிராமி அம்மா சூப்பரோ சூப்பர் ..... Awesome எபிசொட் .... நன்றி ஹேமா