Viral Theendidu Uyirae - 24

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

விரல் தீண்டிடு உயிரே - 24 ( 1 )
விரல் தீண்டிடு உயிரே - 24 ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

Joher

Well-Known Member
:love::love::love:

சந்நிதி அந்த முனீஸை தூக்கி ஓரமா போடு..........
பாரு எவ்ளோ ரசனையான பேசுறான் வசீ :D நீயும் விழுந்துட்டா தான :p
முன்ன பின்னதெரியாத பொண்ணோட தான்மா நிறைய பேர் கல்யாணத்தில் இணையுறாங்க.......
உனக்கு பயம் தவிர ஒண்ணுமே தெரியாமல் வளர்த்துட்டாரே அந்த முனீஸ்.......

அம்பி தெய்வமே :D(y) நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறொன்று ஏது? போட்டு தாக்கிட்டீங்க.........

வசீ :D
வந்தேன் என்று கூற வண்ணக் கிளியே போ போ
வாசமல்லிப் பூவை சூட்டச் சொல்லு போ போ
இதயம் இணையும் நேரம் தனிமை வேண்டும் போ போ
உந்தன் கண்கள் பார்க்க வெட்கம் கூடும் போ போ
கிளியே கிளியே போ போ........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

Night ஆனா சந்நிதிக்கு முனிஸ் பேய் பிடிச்சு ஆட்டுதோ ...

Love பண்றவங்க எப்படி இருப்பாங்க?? :unsure::unsure:

உன்னை எப்படி Hot & Spicy wife னு கூப்பிடறான்...
நீ என்ன இப்படி முறைச்சுகிட்டு திரியுற...

அம்பிகா அம்மா சூப்பர்... ;);)

பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்ந்தேன் காட்சி பிழை போலே
ஒரு அலையை வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top