Sundaramuma Well-Known Member Nov 18, 2019 #14 அம்மாவே சொல்லிட்டாங்க பொண்ணுங்க இரண்டு பேரும் வரம் வாங்கி வந்தவங்கன்னு இன்னும் இந்த நிதிக்கு என்ன வேணுமாம் ????....இப்போ எதுக்கு இந்த மினி முனீஸ் அவதாரம் .... சூப்பர் ஹேமா
அம்மாவே சொல்லிட்டாங்க பொண்ணுங்க இரண்டு பேரும் வரம் வாங்கி வந்தவங்கன்னு இன்னும் இந்த நிதிக்கு என்ன வேணுமாம் ????....இப்போ எதுக்கு இந்த மினி முனீஸ் அவதாரம் .... சூப்பர் ஹேமா
J Janavi Well-Known Member Nov 18, 2019 #15 நிதி, எல்லாம் தெரிந்து, தெளிந்து வரட்டும்.... Nice ud sis...
Durga Elango Well-Known Member Nov 18, 2019 #16 nice update. enada vasee 2 dayskulaya kana katuthu enum iruku polavae
SINDHU NARAYANAN Well-Known Member Nov 18, 2019 #17 Nice update... யார் வளர்ந்தாங்க???? அதான் சந்நிதி இன்னும் வளரவே இல்லையே... நிதி முழுசா முனீஸ்ரனா மாறிட்டா... இனி வசீயோட நிலைமை... Last edited: Nov 18, 2019
Nice update... யார் வளர்ந்தாங்க???? அதான் சந்நிதி இன்னும் வளரவே இல்லையே... நிதி முழுசா முனீஸ்ரனா மாறிட்டா... இனி வசீயோட நிலைமை...