Pooja Soundarya Well-Known Member Oct 10, 2019 #21 Mr.Muni ye ipadi pesuraru....yellaraiyum romba kasta paduthuraru
S Saroja Well-Known Member Oct 10, 2019 #22 நிதி கேட்டது நியாயமானது வசீ எப்படி எல்லாம் யோசிக்கிறான் கஷ்டம் தான் இந்த ஆள வச்சுகிட்டு அருமையான பதிவு
நிதி கேட்டது நியாயமானது வசீ எப்படி எல்லாம் யோசிக்கிறான் கஷ்டம் தான் இந்த ஆள வச்சுகிட்டு அருமையான பதிவு
Kalaivani 81 Well-Known Member Oct 10, 2019 #24 இந்த சனீஸ்வரனெல்லாம் திருந்திர ஆளே கிடையாது. எப்ப திருந்தி எப்ப நல்லது நடக்கிறது.
Sundaramuma Well-Known Member Oct 10, 2019 #25 என்ன இப்படி ஒரு முரட்டு பீஸா இருக்கார் ...பொண்டாட்டி புள்ளைங்க பாவம் ..... நன்றி ஹேமா