Vintage adds....

Advertisement

Joher

Well-Known Member
பார் சோப்பு......
Lux ஸ்ரீதேவி ad.......
Lyril கிரிஜா ad.......
கோபால் பல்பொடி...
vicco vajrathanthi இது எல்லாம் விட்டுடீங்களே.........

அப்போ ad பார்த்தால் எந்திரிக்க மனசு வராது.........
இப்போ அதுதான் intervel.......... break..... எல்லாம்..........

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுனு நமக்கு எடுத்துரைக்கும் Ads..........
Ads-க்காகவே programme..........
Most of the time very irrritating..........
Reduce the interest in watching programme..........

Tamil serial Penn directed by Suhasini Maniratnam இந்த 1991........ Very realistic and interesting........... very crispy too...........

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்

Really missing those days............
 
Last edited:

Sundaramuma

Well-Known Member


இது ஒண்ணு தான் இருக்கு ..... பிடித்த தொடர் அது .... ரேவதி, ஸ்ரீவித்யா வரது ஒண்ணு சூப்பரா இருக்கும் ......
 

Joher

Well-Known Member


இது ஒண்ணு தான் இருக்கு ..... பிடித்த தொடர் அது .... ரேவதி, ஸ்ரீவித்யா வரது ஒண்ணு சூப்பரா இருக்கும் ......

எல்லாமே சூப்பர்.......... KB Sir's கையளவு மனசு..........

BR Chopra's Mahabharath with Nirma ads............... Awesome..........
சண்டே church போயிட்டு வந்தவுடன் முதல் சண்டை தினமலர் paper-க்கு............ ஒரு முழு பக்கம் அந்த epi-யோட தமிழாக்கம் இருக்கும்........... அதை படித்து விட்டு 9 மணிக்கு TV முன் ஆஜர்..........
10 மணி வரை Nirma ad-யோடு ரசித்தோம்....... சங்கீதா பிஜ்லானி கூட..........

நிர்மா நிர்மா washing powder நிர்மா........
பாலை போல வெண்மை நிர்மாவால் வருமே.........
வண்ண துணிகளையெல்லாம் பளபளக்க விடுமே............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top