இது ஒண்ணு தான் இருக்கு ..... பிடித்த தொடர் அது .... ரேவதி, ஸ்ரீவித்யா வரது ஒண்ணு சூப்பரா இருக்கும் ......
எல்லாமே சூப்பர்.......... KB Sir's கையளவு மனசு..........
BR Chopra's Mahabharath with Nirma ads............... Awesome..........
சண்டே church போயிட்டு வந்தவுடன் முதல் சண்டை தினமலர் paper-க்கு............ ஒரு முழு பக்கம் அந்த epi-யோட தமிழாக்கம் இருக்கும்........... அதை படித்து விட்டு 9 மணிக்கு TV முன் ஆஜர்..........
10 மணி வரை Nirma ad-யோடு ரசித்தோம்....... சங்கீதா பிஜ்லானி கூட..........
நிர்மா நிர்மா washing powder நிர்மா........
பாலை போல வெண்மை நிர்மாவால் வருமே.........
வண்ண துணிகளையெல்லாம் பளபளக்க விடுமே............