monies Well-Known Member Oct 25, 2018 #26 Super Viji baby... Gauuuui kalakita Last edited: Oct 25, 2018
kirt4read Well-Known Member Oct 25, 2018 #28 சூப்பர்... ஹீரோ வில்லனாக காட்சி தருவது.. காயத்ரியின் காதல் மயக்கம் சார்லஸுக்கு புரியுமா?? புரிந்து அவளை ஏற்றுக்கொள்வானா? சந்தியா காயத்ரியின் காதலுக்கு தடை போடுவாளா??? இல்லை சந்தியாவும் சார்லெஸ்சை காதலிப்பாளா? அக்காவுடன் போட்டியா???
சூப்பர்... ஹீரோ வில்லனாக காட்சி தருவது.. காயத்ரியின் காதல் மயக்கம் சார்லஸுக்கு புரியுமா?? புரிந்து அவளை ஏற்றுக்கொள்வானா? சந்தியா காயத்ரியின் காதலுக்கு தடை போடுவாளா??? இல்லை சந்தியாவும் சார்லெஸ்சை காதலிப்பாளா? அக்காவுடன் போட்டியா???
monies Well-Known Member Oct 25, 2018 #30 Suvitha said: சார்லஸ் காயத்திரியை கண்டு ஒரு செகன்ட் எதுக்காக Shack ஆனான்? இரண்டு பேருக்கும் ஏற்கனவே தெரியுமா??? Click to expand... Anda kanna marakamudiyala pola Adan shockuuu
Suvitha said: சார்லஸ் காயத்திரியை கண்டு ஒரு செகன்ட் எதுக்காக Shack ஆனான்? இரண்டு பேருக்கும் ஏற்கனவே தெரியுமா??? Click to expand... Anda kanna marakamudiyala pola Adan shockuuu