Vijayalakshmi Jagan's Sinthiya Muththangal 4

Advertisement

Devi29

Well-Known Member
Ippovum jeya sakthi ku than panniya thappu theriyala.. than kouravam poita koodathunu mattum kavalai .udayakumar kampathu ponnu enna counter koduka pora waiting sis
 
Suvitha

Well-Known Member
ஒரு பெண்ணின் தகப்பனை தைரியமாக திருமணம் முடித்த ஜெய்சக்திக்கு அதை அடுத்தவர் அறிய வெளிப்படுத்துவதில் தைரியமில்லை.

வாணி, பவித்ரன் கொடுத்த தைரியத்தில் சென்னை வர வந்துட்டா. இதே தைரியத்தை உதயேந்திரன் முன்னாடியும் காட்டுவாளா? அறிந்து கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன் விஜிமா. அடுத்தடுத்த பதிவுகளை கொஞ்சம் சீக்கிரம் கொடுக்க முயற்சி செய்யுங்க விஜிமா.
 
MythiliManivannan

Well-Known Member
:love::love::love:

கம்பனி க்கு ஈடா சொத்து....... வாங்கிப்பாளா உன்னோட சொத்தை.......
நஷ்டம் யாருக்குனு பார்க்கலாம்.......

ராஜசேகர் தான் friend-க்கு துணைபோனாரா???

உங்கக்கா வருத்தப்பட்டா உடனே கம்பு சுத்த போய்டுவியா கம்பத்து பொண்ணுகிட்ட........
அவ 60% ஷேர் வச்சிருக்கா போல....... 20 + 40 வெளியே இருப்பது....... இல்லைனா அவ ஏன் chairman பொறுப்பேற்க வருகிறாள் அதுவும் சட்டப்படி........

அக்கா ஷேர் வாணி கிட்ட.........
உன்கண்ணா ஷேர் உங்கண்ணி கொடுக்க விடுவாங்களா???
இதையும் யோசிக்கணும்ப்பா.........

சோ நாளைக்கு நல்ல entertainment உதய் உதைபட போறான்..........

சீக்கிரமே ஏபி கொடுத்துடுங்க மேம்.......

ஒரு இடத்தில் வாணி வேணி-னு இருக்கு........
அக்காவோட பங்குகள் வேணிகிட்ட இல்லை..... அதை திரும்பவும் அடுத்த இரண்டு பிள்ளைகளுக்கும் எழுதி வைச்சுட்டார், கார்டியனாக ஜெய்சக்தி........ அந்த லாபத்தில் வாங்கிய பங்குகள்தான் வேணி பெயரில்.......
ஒரு சந்தேகம் இருக்கு...... ஜெய்சக்தியின் பங்குகள் சந்திரசேகர் பெயரில் இருந்தது, அதனால் அதன் லாபத்தை அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் உதயனின் பங்குகளின் லாபத்தில் வாங்கப்பட்ட பங்குகளுக்கு அவன் க்ளைம் பண்ண முடியும் தானே.......
 
Joher

அண்ணா shareஅக்கா ஷேர் னு type பண்ணிட்டேன்......
வாணி அண்ணி.......

வேணி கிச்சினவேணி.......
இப்போ CS க்கு குடுத்துட்டார்னு தானே சொன்னாங்க........

OK as per will......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top