கம்பனி க்கு ஈடா சொத்து....... வாங்கிப்பாளா உன்னோட சொத்தை.......
நஷ்டம் யாருக்குனு பார்க்கலாம்.......
ராஜசேகர் தான் friend-க்கு துணைபோனாரா???
உங்கக்கா வருத்தப்பட்டா உடனே கம்பு சுத்த போய்டுவியா கம்பத்து பொண்ணுகிட்ட........
அவ 60% ஷேர் வச்சிருக்கா போல....... 20 + 40 வெளியே இருப்பது....... இல்லைனா அவ ஏன் chairman பொறுப்பேற்க வருகிறாள் அதுவும் சட்டப்படி........
அண்ணா ஷேர் வாணி கிட்ட.........
உன்கண்ணா ஷேர் உங்கண்ணி கொடுக்க விடுவாங்களா???
இதையும் யோசிக்கணும்ப்பா.........
சோ நாளைக்கு நல்ல entertainment உதய் உதைபட போறான்..........
சீக்கிரமே எபி கொடுத்துடுங்க மேம்.......
ஒரு இடத்தில் வாணி வேணி-னு இருக்கு........