அம்மாடியோ! என்ன வலி? கன்னமெல்லாம் வலிக்குதே! இப்படியா எல்லோரையும் பாதிக்கும்படி எழுதுவீங்க. என்னவோ
கல்யாண வீட்டு கலாட்டான்னு பார்த்தா, அண்ணி-நாத்தனார் combo சண்டை. very interesting and intriguing!
Indira is very dignified! Nivetha is very delorable!
நல்லா அறைய வேண்டியதுதான். she deserves it. அம்மாவானாலும் சரி, அப்பாவானாலும் சரி.
சபாஷ் ! சரியான போட்டி!
அடுத்தது எப்போ? எப்போ?
3 episodes promise பண்ணியிருக்கீங்க ! 2 down --இன்னும் ஒன்னு இருக்கு for immediate ரிலீஸ்
கா லையும் மாலையும் செக் செய்துகொண்டே இருப்பேன்.
Thanks VJ. You are the best! no doubt.
Anyone can write a novel. But only a very few can write a novel captivating the minds and hearts of the readers.
Thanks again. God Bless You!