banumathi jayaraman Well-Known Member Dec 22, 2017 #21 பதினைந்து வயதுப் பையனுக்கு, இந்த மாதிரி விவகாரமெல்லாம் என்ன தெரியும், விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Dec 22, 2017 #22 அப்போ குரு, கிச்சுவின் மீது, கோபப்பட்டது, சரிதான் பா ஆனால், நல்லவேளையாக அம்மாவைப் போல அவரிடம் கோபத்தைக் காட்டலை பா, விஜி டியர் Last edited: Dec 28, 2017
அப்போ குரு, கிச்சுவின் மீது, கோபப்பட்டது, சரிதான் பா ஆனால், நல்லவேளையாக அம்மாவைப் போல அவரிடம் கோபத்தைக் காட்டலை பா, விஜி டியர்
banumathi jayaraman Well-Known Member Dec 22, 2017 #23 ஐயோ? இந்த மீடியாவும், பத்திரிக்கைக்காரங்களும், பண்ணும் அழும்பு, தாங்கலையே பா, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Dec 22, 2017 #24 ஹா... ஹா... ஹா.............. போலீஸ்கார, பெரிய அதிகாரியையே, குரு மிரட்டுறானே பா?
banumathi jayaraman Well-Known Member Dec 22, 2017 #25 ஆனால், அவன் சொல்வதிலும் உண்மை இருக்கு=தானே, விஜி டியர்? இன்னுமா, அந்த கௌதம் நாயை கண்டுபிடிக்க, போலீசாலே, முடியலையே பா?
ஆனால், அவன் சொல்வதிலும் உண்மை இருக்கு=தானே, விஜி டியர்? இன்னுமா, அந்த கௌதம் நாயை கண்டுபிடிக்க, போலீசாலே, முடியலையே பா?
banumathi jayaraman Well-Known Member Dec 22, 2017 #26 ஏன்ப்பா, கடைசியில ஒரு இக்கு வைச்சுட்டீங்க? ஏன்ப்பா, குரு, நினைத்தது நடக்காதா, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Dec 22, 2017 #27 இன்னும், என்ன சோதனை காத்திருக்கு, குரு டியருக்கு? இல்லை, இனிமேல்=தான் குரு டியருக்கு, சோதனையேவா, விஜி டியர்?
இன்னும், என்ன சோதனை காத்திருக்கு, குரு டியருக்கு? இல்லை, இனிமேல்=தான் குரு டியருக்கு, சோதனையேவா, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Dec 22, 2017 #28 அந்த கௌதம், செஞ்ச வேலைக்கு, அந்த கீதா டாக், குருவை மாட்டி விட்டுடுவாளோ?
banumathi jayaraman Well-Known Member Dec 22, 2017 #29 கௌதம், செஞ்ச வேலைக்கு, இந்த கீதா டாக், குருவை மாட்டி விட்டுடுவாளோ? அவள் செஞ்சாலும் செய்வாள் பா, இந்த கீதா டாக் நன்றிகெட்டவள் பா, விஜி டியர் Last edited: Dec 22, 2017
கௌதம், செஞ்ச வேலைக்கு, இந்த கீதா டாக், குருவை மாட்டி விட்டுடுவாளோ? அவள் செஞ்சாலும் செய்வாள் பா, இந்த கீதா டாக் நன்றிகெட்டவள் பா, விஜி டியர்