கிராதாகி
குரு திட்டத்தில் தண்ணிய ஊத்தி அணைச்சுட்டாளே........
ஆனாலும் குரு சென்டிமென்டல் அட்டாக் பண்ணி எல்லோரையும் யோசிக்கவச்சுட்டான்.......
ஏம்மா கீதா உன் வாழ்க்கையில் தான் குருக்கு குரு பலன் உச்சத்தில் இருக்குமாம்......
சீக்கிரமா நல்ல முடிவெடுமா...... இல்லைனா லாயர் பேச்சை கேட்க முடியாது.......
பச்சை பச்சையா/ வண்ண வண்ணமா வரும்.....