banumathi jayaraman
Well-Known Member
அதனாலென்ன?இனி கூடிய மட்டும் எழுத்து பிழை இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் பா....டைப் பண்ணி அப்படியே கொடுத்து விடுகிறேன்.இனி ஒரு தடவை பார்த்து கொடுக்கிறேன்பா..அவசரம் தான் காரணம்.டைப் பண்ண உடனே மூளை இரவு உணவு என்ன என்று போய் விடுகிறது.
எவ்வளவு எழுத்துப் பிழை இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் அவ்வளவு அப்டேட்ஸ் சேர்த்து கொடுத்து விட்டால் ஆயிற்று
சரிதானே விஜி டியர்?