அழகு...அது ஆபத்தானது தான்..
அழகால் இந்த உலகத்தையே தன் காலடியில் விழ வைத்து விடலாம் னு தப்புக்கணக்கு போடும் சில பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் ஆகிப்போகுது..
பாவம் இந்த நடிகையைப் போல சூழ்நிலை யில் உள்ளவர்கள்..
Aisha, feeling very sad for you ! What have you got into? I hope your family accepts you at least now. Parents need to support their kids in trouble what ever mistake they have done, still they are our kids !