Dear sis.... கவுரவ கொலையில் ஆரம்பித்து, பெரிய வீட்டு மனிதர்களின் வாழ்வியல், காதல் பற்றி மிகவும் அருமையாக சொல்லி உள்ளீர்கள்.... Thank you sis.... Eagerly waiting for your next story....
அழகான நிறைவு. ஷெண்பா விசயம் நினைவு பெறாமல் போனது கொஞ்சம் வருத்தம். ஆணவக்கொலையில் ஆரம்பம் ஆன கதை அழகான குடும்ப ஒற்றுமையை முன்னிறுத்தி நிறைவு பெற்றது மகிழ்ச்சி
Very very nice...... but senbavoda santhosatha katamale seekirama subam potuteengale sis...... I think story innum mudiyalayonu oru feel ..... bcoz senbavala than story start aachu.... but avaloda future a innum konjam better kuduthu irukalamonu thonuthu..... anyways fantastic story...... waiting for the next story eagerly sis.....