Seethavelu Well-Known Member May 12, 2019 #22 கேடி மதி ,வீரா சரவணன் இடையேயான பேச்சு super வீராவின் காதல் கதைக்காக waiting விஜி sis
Gomathianand Well-Known Member May 12, 2019 #24 Pushbavathi Amma sema Mathi,veera rendu perum sema kedingaa
S Saroja Well-Known Member May 12, 2019 #26 அடபாவி அண்ணன் தம்பி இரண்டு பேரும் இந்த மாமியார் இவ்வளவு கவனமாக இருக்க வேண்டாம் மதி சரியான கேடி தான் வீரா காதல் மயக்கம் கலர்கலரா இருக்கும் போல
அடபாவி அண்ணன் தம்பி இரண்டு பேரும் இந்த மாமியார் இவ்வளவு கவனமாக இருக்க வேண்டாம் மதி சரியான கேடி தான் வீரா காதல் மயக்கம் கலர்கலரா இருக்கும் போல
Riy Writers Team Tamil Novel Writer May 12, 2019 #27 வீரா உங்க அம்மா ரொம்ப வெவரம் தான்... சரியா உன்ன பத்தி தெரிஞ்சி வச்சிருக்காங்க... வீரா கதைய கேட்க ஆசையா காத்திருக்கோம்...
வீரா உங்க அம்மா ரொம்ப வெவரம் தான்... சரியா உன்ன பத்தி தெரிஞ்சி வச்சிருக்காங்க... வீரா கதைய கேட்க ஆசையா காத்திருக்கோம்...
Devi29 Well-Known Member May 12, 2019 #29 Superb epi sis . Room ku kootitu pora kulla ithanai alaparaiya