Thank you sooooooo much banuma
வாவ், சூப்பர்ப் நியூஸ்,
நீலா மணி டியர்
My heartiest wishes and
congratulations to you,
நீலா மணி டியர்
romba romba romba .... thanks banuma. it is all because of your love and support
மிகவும் அருமையான
நியூஸ் பா, நீலா மணி டியர்
எனக்கு ரொம்ப, ரொம்பவே
பிடித்த, இந்த, அழகான,
அருமையான, "வேறே எதுவுமே
வேண்டாமே பெண்ணே"-ங்கிற,
சூப்பர்ப் நாவல், புத்தகமாக
வெளியானது, எனக்கு ரொம்ப
சந்தோஷமா இருக்கு பா,
நீலா மணி செல்லம்
என்னோட மனமார்ந்த
நல்வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன்,
நீலா மணி டியர்
thaaaaaaak you ka. unga aatharavukku romba nandriCongrats