ThangaMalar
Well-Known Member
அருண் ஏன் தடை சொல்றான்?..
இணையதளத்தில் விசாலினியை பார்த்திருப்பானோ...
இணையதளத்தில் விசாலினியை பார்த்திருப்பானோ...
வாவ்...சிவன் பிடிக்குதுNice update, Sivan so sharp, is able to guess Vishali's mind ,nice. Waiting for your next update.
வாடா ரதி
Arunkku en visaliniya pittikkala .nice ud pons ma
அதானே ஏன் சொல்றான்...அருண் ஏன் தடை சொல்றான்?..
இணையதளத்தில் விசாலினியை பார்த்திருப்பானோ...
நடக்கும் ..ஆனால் நடக்காது ..ஒரு வழியா சந்திப்பு நடந்ததா..
அதும் முழுமையா இல்லையே..
நன்றி ஹேமா...பெண் பாரக்கும் நிகழ்ச்சி செம interesting...
Arun ஏன் யோசிகிறான்...
Flight மாப்பிள விசயம் தெரிஞ்சிர்குமோ!!